நேற்று அதிகாலை லூசேர்ன் ஏரியின் இடது கரை பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
நள்ளிரவுக்குப் பின்னர் தொடங்கி அதிகாலை 5.20 மணி வரை மின்தடையினால் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன.
பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிக்கு முழுமையாக மின்சாரத்தை வழங்க முடிந்தது.
இந்த மின்சாரத் தடைக்கு, கேபிள் பழுதடைந்தே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம் -20min.