11.5 C
New York
Tuesday, October 6, 2026

லூசேர்ன் நகரை இருளில் மூழ்கடித்த மின்தடை – காரணம் என்ன?

நேற்று அதிகாலை லூசேர்ன் ஏரியின் இடது கரை பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

நள்ளிரவுக்குப் பின்னர் தொடங்கி அதிகாலை 5.20 மணி வரை மின்தடையினால் பல பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன.

- Advertisement -

பல மணிநேர போராட்டத்துக்குப் பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிக்கு முழுமையாக மின்சாரத்தை வழங்க முடிந்தது.

இந்த மின்சாரத் தடைக்கு, கேபிள் பழுதடைந்தே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -20min.

Related Articles

Latest Articles