Matterhorn இல், இரண்டு மலையேறுபவர்கள், தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
புதன்கிழமை மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, இந்த விபத்து நேரிட்டுள்ளது.
Air Zermatt மீட்புக் குழுக்கள் உயிரிழந்த இருவரது சடலங்களையும் மீட்டுள்ளன.
இவர்கள் ஆயிரம் மீற்றர் உயரத்தில் இருந்து விழுந்திருப்பதாகவும் அதற்கான காரணங்களை கண்டறியும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும். பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
மூலம்- zueritoday