16.3 C
New York
Friday, September 12, 2025

Schaffhausen நகரசபையில் பிரதிநிதித்துவத்தை இழந்தது FDP.

Schaffhausen நகரசபை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் Marco Planas வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்த நகரசபையில்,  FDP பிரதிநிதித்துவத்தை இழந்துள்ளது.

Schaffhausen நகரசபைத் தேர்தலில் Marco Planas 5733 வாக்குகளுடன் மூன்றாவது உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

நகர சபைத் தேர்தலில் தற்போதைய மேயர் Peter Neukomm  6817 வாக்குகளைப் பெற்று SP இன் அதிகூடிய வாக்குகளைப்  பெற்றார்.

6400 வாக்குகளுடன் இரண்டாவது கூடிய வாக்குகளை அவரது கட்சியைச் சேர்ந்த Christine Thommen  பெற்றார்.

Katrin Bernath 5470 வாக்குகளையும்,  Daniel Preisig 4827 வாக்குகளையும் பெற்று நான்காவது ஐந்தாவது அதிக இடங்களைப் பெற்றனர்.

Peter Neukomm  5451 வாக்குகள் பெற்று மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பீட்டர் நியூகோம் 5451 வாக்குகள் பெற்று மீண்டும் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் அவர் அறுதிப் பெரும்பான்மையான 3910 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

Related Articles

Latest Articles