Dübendorf இல் உள்ள ஷூமேக்கர் விளையாட்டு மையத்தில் இன்று பிற்பகல் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு அரங்கில் உடற்பயிற்சி மையம், டென்னிஸ், ஸ்குவாஷ் மற்றும் பூப்பந்து மைதானங்கள் உள்ளன.
இங்கு தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பெருமளவு பொலிசார், தீயணைப்பு பிரிவினர் விளையாட்டு மையத்தின் முன்பாக குவிந்துள்ளனர்.
மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம் -Zueritoday

