28.5 C
New York
Wednesday, August 12, 2026

கார்னிவல் அணிவகுப்பில் பீரங்கி வெடித்து 11 பேர் காயம்.

வலைஸ் மாகாணத்தில் உள்ள லு சாபிளில் பாக்னெஸ் கார்னிவல் அணிவகுப்பின் போது ஏற்பட்ட வெடிப்பில் 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கொன்பெட்டி பீரங்கியின் அமுக்கி வெடித்ததாகவும், காயமடைந்தவர்களில் ஒருவர் படுகாயமடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த நபர் ஹெலிகொப்டர் மூலம் லௌசேன் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது என்று கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

வெடிப்பு காரின் பக்கவாட்டை கிழித்து, மிக்ரோஸ் சூப்பர் மார்க்கெட் அருகே பார்வையாளர்களைத் தாக்கியிருக்கலாம் என்று நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles