சுவிஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று நடத்திய ஊடக மாநாட்டில், ஊழியர்களின் சம்பளங்களை ஐந்து சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைள் விடுத்துள்ளது.
இந்த சம்பள உயர்வு பணவீக்கத்தை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், சுவிஸ் தொழில்வழங்குநர் சங்கம் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதுடன் இது சாத்தியமற்றது என்றும் கூறியுள்ளது.