12 C
New York
Wednesday, October 7, 2026

சூரிச் முன்னாள் கவுன்சிலருக்கு 9 மாத சிறைத்தண்டனை.

சுவிஸ் SVP கட்சியின் முன்னாள் கன்டோனல் கவுன்சிலர் Bernhard Diethelm இற்கு சூரிச் உயர் நீதிமன்றம் இன்று ஒன்பது மாதங்கள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை விதித்துள்ளது.

41 வயதான அவர்,  பெண் ஒருவரை தாக்கி கழுத்தை நெரித்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார்.

- Advertisement -

அதற்காக அவர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, உயர்நீதிமன்றம் முன்னாள் அரசியல்வாதிக்கு 1,000 பிராங்குகள் அபராதமும் விதித்தது.

இந்த தீர்ப்பு இன்னும் முடிவாகவில்லை.

மூலம் -Zueritoday

Related Articles

Latest Articles