21.4 C
New York
Sunday, May 17, 2026

ட்ரக்டர் கவிழ்ந்து 16 வயது இளைஞன் பலி.

Unterstammheim இல் இன்று அதிகாலை 2 மணியளவில்  இடம்பெற்ற விபத்தில், 16 வயது இளைஞன் உயிரிழந்தார்.

இளைஞன் செலுத்திய  ட்ரக்டர் வீதியை விட்டு விலகி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சூரிச் கன்டோனல் பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles