Unterstammheim இல் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயது இளைஞன் உயிரிழந்தார்.
இளைஞன் செலுத்திய ட்ரக்டர் வீதியை விட்டு விலகி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- Advertisement -

இதில் பலத்த காயம் அடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சூரிச் கன்டோனல் பொலிசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூலம்- Zueritoday


