-0.1 C
New York
Sunday, December 28, 2025

சுவிட்சர்லாந்தில் டெங்கு தடுப்பூசிக்கு அனுமதி.

டெங்கு தடுப்பூசியான Qdengaக்கு சுவிட்சர்லாந்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு மற்றும் தரம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்த பின்னர் ஜூலை மாதம் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

டெங்கு காய்ச்சல் நுளம்புகளால்  பரவுகிறது. வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில்  இந்த நோய் அதிகம் ஏற்படுகிறது.

Related Articles

Latest Articles