5.5 C
New York
Wednesday, October 7, 2026

5 கார்கள், மரத்துடன் மோதிய வயோதிபர்.

Risch Rotkreuz  இல், 83 வயதான  முதியவர்,  ஒருவர் காரை ஓட்டிச் சென்று  ஐந்து கார்களை மோதிய பின்னர் மரத்தில் மோதினார்.

இந்தச் சம்பவத்தில் முதியவரும், அவருடன் பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.

- Advertisement -

குறித்த முதியவர் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை மோதி விட்டு, மரத்துடன் மோதி நிறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 கார்கள் சேதமடைந்துள்ளன.

Related Articles

Latest Articles