Risch Rotkreuz இல், 83 வயதான முதியவர், ஒருவர் காரை ஓட்டிச் சென்று ஐந்து கார்களை மோதிய பின்னர் மரத்தில் மோதினார்.
இந்தச் சம்பவத்தில் முதியவரும், அவருடன் பயணித்த ஒருவரும் பலத்த காயமடைந்தனர்.
- Advertisement -

குறித்த முதியவர் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்களை மோதி விட்டு, மரத்துடன் மோதி நிறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 6 கார்கள் சேதமடைந்துள்ளன.


