5.5 C
New York
Wednesday, October 7, 2026

St. Gallen இல் கடைகள் திறக்கும் நேரம் – சட்டத்தில் திருத்தம்.

St. Gallen  கன்டோனல் கவுன்சிலின் செப்ரெம்பர் மாத முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், ஓய்வு மற்றும் கடை திறப்பு நாட்கள் தொடர்பான, கன்டோனல் சட்டம் முதல் வாசிப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன்படி,  எதிர்காலத்தில், கடைகள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles