23.5 C
New York
Thursday, September 11, 2025

துறைமுக மணிகள் திருட்டு.

Mannenbach TG மற்றும் Berlingen TG துறைமுகங்களில் இருந்த மணிகளை திங்கட்கிழமை இரவு திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

மேலும், Untersee யில் இருந்த இரண்டு படகுகளும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் படகுகளில் இருந்த தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

Mannenbach TG மற்றும் Berlingen TG துறைமுகங்களில் இருந்து அகற்றப்பட்டிருந்த மணிகள் திருடப்பட்டுள்ள நிலையில் அவற்றின் மதிப்பு பல ஆயிரம் பிராங்குகள் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles