26.5 C
New York
Tuesday, August 18, 2026

ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இருவர் காயம்.

Zurich Höngg இல் உள்ள Meierhofplatz இல் நேற்றுக்காலை  8.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் இரண்டு சாரதிகளுமே,  காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தினால்,  46 மற்றும் 89  பாதைகளில் இரண்டு மணி நேரம்  போக்குவரத்து, பாதிக்கப்பட்டது.

 விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

மூலம் – zueritoday

Related Articles

Latest Articles