-0.1 C
New York
Sunday, December 28, 2025

புகலிட மையத்தில் கத்திக்குத்து-அல்ஜீரியர் மீது வழக்கு.

கடந்த ஜனவரியில், Buus இல் உள்ள ஒரு புகலிடக் கோரிக்கை மையத்தில், கத்திக் குத்து தாக்குதல் நடந்தது. அதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக,  26 வயதுடைய அல்ஜீரியர் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Basel-Landschaft குற்றவியல் நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான வழக்கு நடைபெறும் என்று Baselசட்டமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மூலம் –  20min.

Related Articles

Latest Articles