25.2 C
New York
Thursday, October 1, 2026

கார்கள் மோதி விபத்து – இளைஞன் பலி.

Oberrüti மற்றும் Sins இடையே ஒரு சந்திப்பில் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் கார் ஒன்றின் சாரதியான 20 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

- Advertisement -

இந்த விபத்தில் ஒரு கார் அருகில் இருந்த நீரோடையில் தூக்கி வீசப்பட்டிருந்தது.

ஒரு காரில் இருந்த இரண்டு இளைஞர்கள் காயமின்றி தப்பியுள்ளனர்.

மூலம்- Zueritoday

Related Articles

Latest Articles