26.7 C
New York
Thursday, September 11, 2025

கார்கள் மோதியதால் சாரதிகள் காயம்.

Winterthur இல் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

நேற்றுக்காலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து  Wisendanger Strasse  இரண்டு பக்கங்களிலும் நான்கு மணி நேரம் மூடப்பட்டது.

இந்த விபத்தை அடுத்து, ஒரு காரில் சிக்கியிருந்த சாரதி பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மீட்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலம் -zueritoday.

Related Articles

Latest Articles