16.4 C
New York
Saturday, April 18, 2026

லெபனான் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்.

லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை லெபனானில் வரையறுக்கப்பட்ட இலக்குகள் மீது இஸ்ரேலின் தரைத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பெய்ரூட்டில் அதிகாலை முதல் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த தாக்குதல்களை அடுத்து மத்திய கிழக்கில் முழு அளவிலான போர் மூளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles