15.7 C
New York
Sunday, September 27, 2026

கோதுமை உற்பத்தி பாதிப்பு – எகிறும் பாண் விலை.

மழைப் பொழிவினால் சுவிசில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோதுமை மற்றும்  பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.

கோதுமை மா விலை அதிகரிப்பினால் பாணின் விலை 4.5  தொடக்கம் 9.1 வீதம் வரை அதிகரித்துள்ளது.

- Advertisement -

1கிலோ எடையுள்ள பாணின் விலை 2.60 பிராங்குகளாகவும், நேச்சுரப்லான் கன்ட்ரி பிரெட் ரோலின் விலை 1.30 பிராங்குகளாகவும், Parisette (100g) விலை 1.20 பிராங்குகள் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 மூலம் -bluewin

Related Articles

Latest Articles