மழைப் பொழிவினால் சுவிசில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோதுமை மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
கோதுமை மா விலை அதிகரிப்பினால் பாணின் விலை 4.5 தொடக்கம் 9.1 வீதம் வரை அதிகரித்துள்ளது.
1கிலோ எடையுள்ள பாணின் விலை 2.60 பிராங்குகளாகவும், நேச்சுரப்லான் கன்ட்ரி பிரெட் ரோலின் விலை 1.30 பிராங்குகளாகவும், Parisette (100g) விலை 1.20 பிராங்குகள் வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூலம் -bluewin