35.1 C
New York
Wednesday, June 25, 2025

ஓவியத்தை திருடிய 4 பேர் கைது.

St. Gallen கன்டோனில் Kirchgasse இல் உள்ள அருங்காட்சியகத்தை உடைத்து ஓவியத்தை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவர்கள் 20 ஆயிரம் பிராங் மதிப்புள்ள ஓவியத்தை திருடிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை அடுத்து திருடப்பட்ட ஓவியத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 27 மற்றும் 24 வயதுடைய பெண்கள் இருவரும், 37 மற்றும் 30 வயதுடைய ஆண்கள் இருவரும் அடங்குகின்றனர்.

அவர்கள் நால்வரும் செக் நாட்டைக் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் -20min

Related Articles

Latest Articles