Aargau SVP கட்சித் தலைவர் Andreas Glarner சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில், SVP வெற்றியைப் பெற்றுள்ள போதும், அந்தக் கட்சியின் தலைவர் சர்ச்சையில் சிக்கியிருப்பது கட்சிக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
SVP கட்சித் தலைவர் Andreas Glarner கன்டோனல் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
மூலம் – Zueritoday