26.5 C
New York
Thursday, September 11, 2025

வேக கட்டுப்பாட்டை மீறினால் அபராதம் – பொலிஸ் எச்சரிக்கை.

Uster நகர பூங்காவில் வேக கட்டுப்பாட்டை மீறி இ-பைக் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Uster நகர  பொலிசார் இதுதொடர்பான  ஒரு தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

மணிக்கு 20 கி.மீ என்ற வேக வரம்பை மீறி மிக வேகமாக இ-பைக் ஓட்டுவது இனி பொறுத்துக் கொள்ளப்படாது.

இதனை மீறுபவர்களுக்கு  30 பிராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுபவர்களுக்கும் 20 மற்றுமி 40 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles