15.2 C
New York
Monday, September 28, 2026

அடுக்குமாடிக் குடியிருப்பில் 3 பேரின் சடலங்கள் மீட்பு.

Neuchâtel கன்டோனில், La Chaux-de-Fonds என்ற சிறிய நகரத்தில்,  நேற்று மாலை அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பொலிசார்  மூன்று சடலங்களை கண்டுபிடித்தனர்.

உயிரிழந்தவர்கள் யார், எப்படி இறந்தார்கள், எப்போது  இறந்தார்கள் என்ற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை.

- Advertisement -

இருப்பினும், இது ஒரு குடும்ப பிரச்சினையாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.

பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles