Siselen இல் இ-பைக் ஓட்டி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உழவு இயந்திரம் மோதியதில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
சம்பவத்தில் இ-பைக் ஓட்டி அந்த இடத்திலேயே மரணமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min