26.7 C
New York
Thursday, September 11, 2025

கோடை நேரம் முடிந்தது- நேர மாற்றம் அமுலுக்கு வந்தது.

சுவிட்சர்லாந்தில் கோடை கால நேரம், சனி நேற்று அதிகாலையுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

இதனால் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, கடிகாரங்கள்  பின்நோக்கி கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் 2:00 மணியில் விடப்பட்டன.

இதனால் நேற்று இரவு ஒரு மணி நேரம் அதிகமாக இருந்தது.

மத்திய ஐரோப்பிய நேரத்துடன் இணங்கிய இந்த நேரமாற்றம்,  2025 மார்ச் 30, ஆம் திகதி வரை நீடிக்கும்.

மூலம் -zueritoday. 

Related Articles

Latest Articles