0.1 C
New York
Tuesday, December 30, 2025

சிறுவனை மோதி விட்டு தப்பிச் சென்ற காரை தேடும் பொலிஸ்.

Stein am Rhein இல் வெள்ளிக்கிழமை மதியம் சைக்கிளும் காரும் மோதி விபத்து ஏற்பட்டது.

சைக்கிள் ஓட்டிச் சென்ற 9 வயது சிறுவன் இந்த விபத்தில்  காயம் அடைந்தான்.

விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்ற Graubünden இலக்கத் தகடு கொண்ட கார் ஓட்டுநரை பொலிசார் தேடி வருகின்றனர்.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles