Sembrancher இல் உள்ள வளிக வளாகத்தில், உள்ள ஏடிஎம் இயந்திரம் திருடப்பட்டுள்ளது.
திங்கள் இரவுக்கும், செவ்வாய் அதிகாலைக்கும் இடையில், இந்த குற்றம் நடந்துள்ளது.
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றவாளிகள் Migros வணிக வளாகத்துக்குள் நுழைந்தது, ஏடிஎம் இயந்திரத்தை பிடுங்கியெடுத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
மூலம்- 20min

