Suhr இல் உள்ள Bahnhofstrasse இல் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்தார்.
குப்பை லொறி ஒன்று பாதசாரி மீது மோதியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் 71 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற சூழல் தொடர்பாக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.
மூலம்- zueritoday

