65 வயதான மலையேறி ஒருவர் Pilatus மலையில் இருந்து விழுந்தார் உயிரிழந்துள்ளார்.
வியாழக்கிழமை Pilatus மலையில் ஏறச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து வெள்ளிக்கிழமை பொலிசார் தேடுதல்களை மேற்கொண்டனர்.
இராணுவத்தினரின் உதவியுடனும், மீட்பு ஹெலிகொப்டரின் உதவியுடனும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்து மலையேறுபவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூலம் -20min

