4.1 C
New York
Monday, December 29, 2025

முதியவர் கொலை, மனைவி காயங்களுடன் மீட்பு.

Sierre VS இல் முதியவர் ஒருவர் இறந்த நிலையிலும், அவரது மனைவி காயங்களுக்கு உள்ளாகிய நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் சுவிஸ் பிரஜைகளான 80 வயதுடையவர் சடலமாகவும், 77 வயதுடைய மனைவி காயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளதாக Valais கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

59 வயதான சுவிஸ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து  இன்னமும் விசாரணை நடந்து கொண்டிருப்பதாகவும்,  குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் துப்பாக்கி அல்ல என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

 மூலம் -20min.

Related Articles

Latest Articles