2.4 C
New York
Thursday, February 12, 2026

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் மோதி இருவர் காயம்.

Basel இல் உள்ள Steinenberg இல் விநியோக வாகனம் மோதி இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சரிவான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோக வாகனம் தானாக நகர்ந்து இரண்டு பேர் மீது மோதியுள்ளது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர்.

ஒருவர் வாகனத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டிருந்த நிலையில், மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூலம் – 20min

Related Articles

Latest Articles