21.6 C
New York
Wednesday, September 10, 2025

சூரிச்- ரோம் ரயில் சேவை- சுவிஸ் பெடரல் ரயில்வே விருப்பம்.

சூரிச்- ரோம் இடையே சுவிஸ் பெடரல் ரயில்வே நேரடி ரயில் சேவையை நடத்த விரும்பவதாக, நிறுவனத்தின் பயணிகள் போக்குவரத்துத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இத்தாலிக்கான புதிய நேரடி ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக, இந்த சேவையை நடத்த விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் அதற்கான இணைப்பு வசதிகள் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

அதேவேளை, 2026 முதல், பெடரல் ரயில்வே மற்றும் Trenitalia  ஆகியவை சூரிச் முதல் புளோரன்ஸ் மற்றும் லிவோர்னோ வரை நேரடி ரயில்களை நடத்தவுள்ளன.

மூலம் -swissinfo

Related Articles

Latest Articles