19.8 C
New York
Thursday, September 11, 2025

காரை திருடிக் கொண்டு ஓடியவர் விபத்தில் படுகாயம்.

Baden க்கு வெளியே Bruggerstrasse இல் இடம்பெற்ற ஒரு விபத்தில், 38 வயதான பெல்ஜியத்தை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

அவர்  காரை திருடிக் கொண்டு சென்ற போதே விபத்தில் சிக்கியதாக Aargau பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து நடப்பதற்கு சற்று முன்னர், சந்தேகத்திற்குரிய  வகையில் அவர், காரில் இருந்து நிர்வாணமான நிலையில் தூக்கி வீசப்பட்டார்.

அவர் பின்னர் நிர்வாணமாக எதிரே வந்து கொண்டிருந்த கார் முன் ஓடினார் என்றும், அதில்  அடிபட்டு தரையில் தூக்கி வீசப்பட்டார் என்றும் தகவல்கள்  கூறுகின்றன.

Related Articles

Latest Articles