15.3 C
New York
Monday, September 28, 2026

வீதிக்கு குறுக்கே ஓடிய சிறுவனை மோதிய கார்.

Heiden இல் இன்று காலை  இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் காயம் அடைந்தார்.

திடீரென வீதியின் குறுக்கே ஓடிய சிறுவன் ஒருவனை கார் மோதியுள்ளது.

- Advertisement -

இதன் போது கடுமையான பனிப்பொழிவு இருந்த தாக Appenzell Ausserrhoden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

இதில் ஏழு வயது சிறுவன் சிறிய காயம் அடைந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles