Heiden இல் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் காயம் அடைந்தார்.
திடீரென வீதியின் குறுக்கே ஓடிய சிறுவன் ஒருவனை கார் மோதியுள்ளது.
- Advertisement -

இதன் போது கடுமையான பனிப்பொழிவு இருந்த தாக Appenzell Ausserrhoden கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
இதில் ஏழு வயது சிறுவன் சிறிய காயம் அடைந்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்- 20min


