-0.5 C
New York
Tuesday, December 30, 2025

சுவிசில் கூகுள் கால்பதித்து 20 ஆண்டுகள்.

சுவிட்சர்லாந்தில் கூகுள் நிறுவனம் கால் பதித்து 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், 2004ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல்முறையாக  சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது.

2 ஊழியர்களுடன்  நிறுவனம், தொடங்கப்பட்ட போது கூகுள் மப், யூடியூப், ஸ்மார்ட் போன்கள் எதுவும் இருக்கவில்லை.

தற்போது கூகுள் சுவிட்சர்லாந்து நிறுவனத்தில்  5000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles