17.1 C
New York
Monday, September 28, 2026

பாய்மரப் படகு விபத்து- இரு படகோட்டிகளை காணவில்லை.

Constance  ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு படகோட்டிகள் காணாமல் போயுள்ளனர்.

படகு போட்டியில் பங்கேற்க வந்த படகுகளில் ஒன்றே இன்று அதிகாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

- Advertisement -

இதையடுத்து காணாமல் போன படகோட்டிகள் இரண்டு பேரையும் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.

அவர்களை உயிருடன் மீட்க முடியும் என நம்புவதாக படகோட்டப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 மூலம் – bluewin

Related Articles

Latest Articles