16.9 C
New York
Thursday, September 11, 2025

பாதசாரிக் கடவையில் கார் மோதி பெண் பலி.

Zürcherstrasse இல்  பாதசாரி கடவையைக் கடக்கும்போது கார் மோதி 71 வயதான சுவிஸ் பெண் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 6:30 மணியளவில்,  இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

59 வயதான பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற  காரே, பாதசாரி கடவையில் வீதியைக் கடந்து கொண்டிருந்த பெண் மீது மோதியுள்ளது.

பலத்த காயமடைந்த பெண்  பத்து நடந்த இடத்திலேயே இறந்தார்.

St.Gallen கன்டோனல் பொலிசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 மூலம் – bluewin

Related Articles

Latest Articles