3.4 C
New York
Thursday, February 19, 2026

விபத்தில் ஒருவர் காயம் – ரயில் சேவைகள் பாதிப்பு.

முட்டன்ஸ் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால் தாமதங்கள், ரத்துசெய்தல்கள் மற்றும் மாற்றுப்பாதைகள் இருக்கும் என்றும், இந்த இடையூறு மாலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

Related Articles

Latest Articles