15.3 C
New York
Sunday, October 4, 2026

ஜெனிவாவில் ட்ராம் மோதி பாதசாரி பலி.

ஜெனிவாவில் தெருவைக் கடந்த 76 வயதான பாதசாரி ஒருவர் ட்ராம் மோதியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

- Advertisement -

ட்ராம் மோதிய பெண்ணுக்கு, சம்பவ இடத்திலேயே மீட்புப் பணியாளர்கள் முதலுதவி அளித்தனர்.

எனினும், மிகவும் மோசமாக காயமடைந்த அந்த பெண்,  சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டார் என்று ஜெனிவா கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்துக்கான சூழ்நிலையைத் தீர்மானிக்க சட்டமா அதிபர்அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மூலம்- watson.ch

Related Articles

Latest Articles