26.4 C
New York
Thursday, August 20, 2026

இன்று முதல் தாழ்வான பகுதிகளிலும் பனிப்பொழிவு.

வரும் நாட்களில் சுவிட்சர்லாந்தில் உயரம் குறைவான இடங்களிலும் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல், 400 மீற்றர் உயரத்திற்கு, குறைவான இடங்களிலும் பனிப்பொழிவு இருக்கும்.

வரும் நாட்களில் தாழமுக்கத்தினால், அதிக மேகமூட்டமாக இருக்கும் மற்றும் அவ்வப்போது மழை பெய்யும்.

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பனிப்பொழிவு, 800 முதல் 1300 மீட்டர் வரையிலும், ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை 400 முதல் 800 மீட்டர் வரையிலும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles