Basel இல், இடம்பெற்ற மோதலில் 25 மற்றும் 17 வயதுடைய இருவர் காயமடைந்தனர்.
அவர்களில் 25 வயதுடைய நபர் படுகாயமடைந்தார்.
- Advertisement -

கூரிய ஆயுதங்களால் வெட்டுக் காயமடைந்த இரண்டு பேரும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து, Dreirosenanlage இல் கன்டோனல் பொலிசார் 13 பேரிடம் விசாரணை நடத்தி, 3 பேரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அவர்களில், 28 வயதான சிரிய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min


