2 C
New York
Monday, December 29, 2025

ட்ராம் மோதி ஒருவர் பலி.

Basel இல்  உள்ள Aeschengraben  இல் ட்ராம் மோதி 50 வயதுடைய ஒருவர் மரணமானார்.

பாதையைக் கடந்து கொண்டிருந்த போது அவர் மீது ட்ராம் மோதியுள்ளது.

படுகாயம் அடைந்தவருக்கு உடனடியாக உயிர்காப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் பிரேசில் நாட்டவரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து Aeschenplatz மற்றும் SBB  நிலையம் இடையிலான ட்ராம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 மூலம்- 20min

Related Articles

Latest Articles