16 C
New York
Friday, May 15, 2026

Lucerne வாக்காளர்கள் வரிக் குறைப்புக்கு ஆதரவு.

Lucerne கன்டோன் வாக்காளர்கள் நேற்று வரிக் குறைப்புக்கு  ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அத்துடன் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவையும் ஏற்றுக்கொண்டனர்.

இதன்படி 2025 ஆம் ஆண்டு முதல் வரி வீதம் 1.55 யூனிட்களாக குறைக்கப்படும்.

இதனால் Lucerne மக்கள் எதிர்காலத்தில் குறைவான வரிகளை செலுத்துவார்கள்.

அதே நேரத்தில், 2025 வரவுசெலவுத் திட்டமும்  அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மூலம்- 20 min

Related Articles

Latest Articles