லோட்ரினோவில் உள்ள ஒரு ரஸ்டிகோவில் 21 வயதுடைய ருமேனிய பெண் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதையடுத்து, 27 வயதுடைய ரஸ்டிகோவின் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
உயிரிழந்தவர் ஒரு பாலியல் தொழிலாளி என்றும், அவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடிச் சென்றிருந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஆபத்தான வாடிக்கையாளர்கள் குறித்த “கறுப்புப் பட்டியலில்” இருந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
மூலம்- 20min.