17.1 C
New York
Monday, September 28, 2026

பாலியல் தொழிலாளி சுட்டுக் கொலை.

லோட்ரினோவில் உள்ள ஒரு ரஸ்டிகோவில் 21 வயதுடைய ருமேனிய பெண் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து, 27 வயதுடைய ரஸ்டிகோவின் உரிமையாளர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

- Advertisement -

உயிரிழந்தவர் ஒரு பாலியல் தொழிலாளி என்றும், அவர்  துப்பாக்கிச் சூடு நடத்தியவரைத் தேடிச் சென்றிருந்தார் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் ஆபத்தான வாடிக்கையாளர்கள் குறித்த “கறுப்புப் பட்டியலில்” இருந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles