11.2 C
New York
Wednesday, October 7, 2026

பெண் கொலை செய்யப்பட்டது உறுதி- ஆண் கைது.

Schönenwerd இல் உள்ள அடுக்குமாடிக் கட்டடத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என, Solothurn  கன்டோனல் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை சுவிஸ் பிரஜையான 40 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

- Advertisement -

அவரது மரணம் தொடர்பாக அன்றைய தினமே கிறீக் பிரஜையான, 33 வயதுடைய ஆண் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரே இந்த குற்றத்தை இழைத்தார்  என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மூலம்- 20min.

Related Articles

Latest Articles